விஞ்ஞான உலகில், தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, நாளுக்கு நாள் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 43 சதவீதம் மொபைல் அப்ளிகேஷன்களின் பயன்படுத்தப் பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது .
இசை மற்றும் பொழுதுபோக்கு :
இந்திய மக்கள் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாது இசை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான அனைத்திலும் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதால், இது தொடர்பான ஆப்ஸ் பயன்பாடு 188 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது .
எந்தெந்த ஆப்ஸ் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது ?
பேப்லட் ரக மொபைல் போன்கள் 61 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் ஆப் போன்ற மெசேஜ் அனுப்பும் அப்ளிகேஷன்களின் வளர்ச்சி உலக அளவில் 44 சதவீதமும், இந்திய அளவில் 52 சதவீதமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆப்ஸ் பொறுத்தவரை அனைத்திற்கும் வந்துவிட்டது. ஷாபிங் செய்வதற்கு மட்டும் உருவாக்கப்பட்ட ஆப்ஸ் களில் இந்தியாவில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட் போன் மற்றும் ஆப்ஸ்
இந்தியாவில் மட்டும் 147 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் தற்போது பயன்படுத்தப்பட்து வருவதாகவும், அதற்காக 58,000 அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்ற