இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு 5ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏர்டெல் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு, அமலுக்கு கொண்டு வரப்பட்டது. முதலில் ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை கொண்டு வந்தது. சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி அமல்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு 5ஜி கிடைத்து விட்டதாக, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பிபனும், பல வாடிக்கையாளர்கள் தங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தும் 5ஜி கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் ஏர்டெல் நிறுவனத்தை டேக் செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏர்டெல் தரப்பில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் என்று பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை அனுபவிக்கலாம்:
சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?
Realme Narzo 50 5G, Narzo 50 Pro, Narzo 30 5G, Narzo 30 Pro 5G, Realme 8 5G, Realme 8s 5G, Realme GT 5G, Realme GT ME, Realme GT Neo 2, Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 3, Realme X7 5G, Realme X7 Max 5G, Realme X7 Pro 5G, Realme X50 Pro, Realme 9, Realme 9 Pro, Realme 9 Pro Plus, and Realme 9 SE
Xiaomi Mi 10, Mi 10i, Mi 10T, Mi 10T Pro, Xiaomi 12 Pro, Mi 11 Ultra, Mi 11X Pro, Mi 11X, Mi 11 Lite NE, Xiaomi 11i, Xiaomi 11T Pro, Xiaomi 11i HyperCharge
Redmi Note 11T 5G, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Redmi 11 Prime, Redmi K50i
Poco M3 Pro 5G, Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G, Poco X4 Pro
அடேங்கப்பா.. Jio Airtel 5G வேகத்தை நீங்களே பாருங்க!
Oppo Reno 5G Pro, Reno 6, Reno 6 Pro, Reno 7, Reno 7 Pro, Reno 8, Reno 8 Pro, Oppo Find X2, Oppo F19 Pro Plus, Oppo A53s, Oppo A74, Oppo F21 Pro, Oppo K10 5G, Oppo F21s Pro 5G
Vivo X50 Pro, V20 Pro, X60 Pro+, X60, X60 Pro+, X70 Pro, X70 Pro+, X80, X80 Pro, V20 Pro, V21 5G, V21e, Y72 5G, V23 5G, V23 Pro 5G, V23e 5G, T1 5G, T1 Pro 5G, Y75 5G, V25, V25 Pro, Y55, and Y55s
iQOO 9T, iQOO Z6, iQOO 9 SE, iQOO 9 Pro, iQOO 9, iQOO Z5 5G and iQOO Z3, along with the iQOO 7 and iQOO 7 Legend
OnePlus Nord, Nord CE, Nord CE 2, Nord CE 2 Lite, Nord 2T 5G, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 10 Pro 5G, OnePlus 10R, OnePlus 10T, OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9R, OnePlus 9RT OnePlus Nord 2 5G