Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி

Published : Jul 08, 2026, 03:00 PM IST

கேரள மாநிலம் வயநாடு கள்ளாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

04:26ஒரு திட்டம் போடப்பட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு கொள்கை என சொல்ல வேண்டும் - திமுக MLA எ.வ.வேலு
03:29முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்- திமுக MLA E.V.வேலு
02:38பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்
03:07மைக், சோ், டேபிள் செய்தது எல்லாம் மக்கள் வாிப்பணத்தில்தான் ! எ.வ.வேலுக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்
05:08"2009-ல 3 மணி நேர உண்ணாவிரத நாடகம்!" தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் மட்டுமே! 🔥
04:34அரசுக் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு !
04:45திருமாவளவன் பேசும்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் வி.சி.க. மாநாட்டில் பரபரப்பு!
05:13TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !
06:18மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு