விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி

விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி

Published : Apr 14, 2026, 07:04 PM IST

விஜய், ஜன்னல் வழியாகக் கையசைத்து "வேகமாக வர வேண்டாம், பாதுகாப்பாகச் செல்லுங்கள்" எனச் சைகை மூலம் அன்புக்கட்டளை இட்டது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு இடையே, நெசவாளர்களுக்கு ₹10 லட்சம் காப்பீடு, பழைய ஓய்வூதியத் திட்டப் பரிசீலனை மற்றும் காவலர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற அதிரடி வாக்குறுதிகளையும் வழங்கி, வரும் ஏப்ரல் 16-ல் முழுமையான தேர்தல் அறிக்கை வெளியாகும் என்ற அறிவிப்புடன் தனது திருப்பூர் பயணத்தை எழுச்சியுடன் நிறைவு செய்தார்.

04:43பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
03:35தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:44மருத்துவமனைகளில் மருந்து இல்லை... இது ஒரு கேடுகெட்ட ஆட்சி - தவெகவை கடுமையாக சாடிய கனிமொழி !
11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!