அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!

Published : Jun 24, 2026, 12:00 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கினார். புதிய அதிகாரிகள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!
10:23"இது மன்னராட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி!" – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி