வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

வேலூரில் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published : Nov 05, 2026, 10:02 PM IST

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று திடீரெனப் பெய்த கனமழை பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, புதுப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாகச் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.

04:10மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !
03:01திருச்சியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு !
04:10திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!
04:32பெரியார் அறிவியல் மையத்தில் விண்வெளி வீரன் யூரி ககாரின் சிலை திறக்கப்பட்டது !
08:22கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
05:14அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
07:28ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: மதுரையில் தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
07:22மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹3000 கோடி கடன் உதவி: மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி !
01:5984 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு