கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி

கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி

Published : Mar 30, 2026, 01:02 PM IST

தமிழக அரசியல் கட்சி களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது எனவும், கோவையில் முன்னாள் ஊழல் அமைச்சர் , இந்நாள் தியாகியை கோவை தெற்கு தொகுதிக்கு அறிவித்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுகவிற்கு உண்டு என தெரிவித்தார். கடந்த முறை போல பத்துக்கு பத்து தொகுதிகளை வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர், இதுபோன்ற ஊழல் கறை பதிந்த அமைச்சரை கோவைக்கு அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக என தெரிவித்தார். விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார், 10 நாள் கழித்து பாருங்கள் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று என தெரிவித்த அவர், அவர்களின் தேர்தல் அரசியல் என்பது வேறு எனவும், அவர்களுக்கு இது முதல் தேர்தல் என்பதால் ஒரு ஆர்வம் இருக்கலாம். அவர்கள் தலைவருக்கும் இருக்கலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

03:20தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO
03:112026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும்..! செங்கோட்டையன் பேட்டி
02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?