தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!

தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!

Published : Sep 27, 2026, 09:00 PM IST

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், இலக்கியம் மற்றும் படைப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், "ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் போது அதில் வெள்ளத்தோடு சடலங்களும் மிதந்து வருவது போல நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கும்; அதுவே நமது அச்சத்திற்குக் காரணம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த செய்தித் தொகுப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தான எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி, வீரமணி மீதான போக்ஸோ வழக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுக்கள் மற்றும் தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்க திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் உள்ளிட்டப் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !
08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !