தவெக-விற்கு ஆதரவா ?...நல்லது நடந்தால் வரவேற்பேன் ...தீமை நடந்தால் எதிர்ப்பேன் ! வைகோ அதிரடி பேட்டி

Published : Jun 17, 2026, 07:59 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. சந்திப்பைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.

08:37வயநாடு நிலச்சரிவு : வெளியானது அதிர்ச்சி வீடியோ! பதறவைக்கும் ட்ரோன் காட்சிகள் !
06:53நெஞ்சை உலுக்கும் வயநாட்டின் ட்ரோன் காட்சிகள்....வயநாட்டில் கண்முன்னே உருக்குலைந்த சுரங்கப்பாதை..!
05:37முதல்வர் கரூருக்குச் செல்ல முடியாத அளவுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது!
02:03வயநாடு நிலச்சரிவின் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி…நூலிழையில உயிர் பிழைத்த மக்கள் !
06:23கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்
03:06Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
04:16கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்
08:32"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்
08:50மேகதாதுவை தடுக்க 1 லட்சம் கோடி கடன் வாங்குங்க!" - முந்தைய திமுக அரசின் அலட்சியத்தை சாடிய அன்புமணி
04:00மக்கள் நலனை மறைக்கும் போலி அரசியல்!" - திமுகவை துவம்சம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் !