ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள முதுநல் கிராமத்தின் வயல்வெளியில் வெள்ளை நிற மயில் ஒன்று சுற்றித் திரிந்தது காணப்பட்டது. இது குறித்து விவசாயி சதீஷ் தகவல் தெரிவித்த நிலையில், வயல்வெளியில் உலா வரும் வெள்ளை மயிலின் காட்சிகள் வெளியாகியுள்ளன.