தீபாவளி பண்டிகைத் தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள் மற்றும் பசுமையான புல்வெளிகளைப் பார்வையிட்டுப் ரசிக்கும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்ட நெரிசல் தொடர்பான காட்சிகளின் தொகுப்பு.