கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம் !

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம் !

Published : Nov 11, 2026, 07:02 PM IST

தமிழ்நாடு, கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருமானிலையூர், செல்லாண்டிபாளையம், திருக்காம்புலியூர், வெங்கமேடு, காந்தி கிராமம் போன்ற முக்கியப் பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பார்வைத்திறன் (Visibility) பெருமளவு குறைந்துள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மெதுவாகச் சென்று வருகின்றனர். அதேவேளையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களை நினைவூட்டும் வகையில் இதமான குளிர்ந்த வானிலை நிலவுவதால் கரூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

03:40தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி
04:43இராமநாதபுரம் : மழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
02:34இராமநாதபுரத்தில் டாக்டர் ஈ.எம். அப்துல்லா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மரக்கன்றுகள் நடும் விழா
07:09"34 Years Of My Journey" நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேச்சு !
03:20தீபாவளி பண்டிகை விடுமுறை : ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதல் !
02:39காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா!
05:28கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைச்சர் திரு. ராஜ்மோகன் பேட்டி !
03:34மதுரை: காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர் சந்திப்பு !
03:06மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !