தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!

தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!

Published : Jul 22, 2026, 08:03 PM IST

துறைமுகத்தை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நெத்திலி மீன்களை உலர்த்தி, கருவாடாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிடிக்கப்படும் நெத்திலி மீன்களை முறையாக உப்பு போட்டு, கடற்கரை மணலில் உலர வைக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், சீசன் மற்றும் தொழிலாளர்களின் நிலைப்பாடு குறித்து மீனவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்
05:435 வருஷ ஆட்சியை 3 மாச ஆட்சியோட ஒப்பிடுறீங்களா? DMK-வை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!