விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்

விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்

Published : Mar 27, 2026, 11:05 PM IST

விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன. தொகுதிகள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திருப்திகரமான, சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. நாங்கள் விரும்பிய தொகுதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இன்னும் ஓரிரு கட்சிகளுடன் தொகுதி அடையாளம் காணும் பணி இருப்பதால் நாளை காலைக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

05:23எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி
03:45வடசென்னையை வாடாத சென்னையாக மாற்றிய பெருமை நம் முதலவரை சேரும் ! சேகர் பாபு பேட்டி
05:34திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை
06:24கட்சியின் தொண்டர்களை ஏமாற்றிவிட்டு....சுயநலமாக எம்பி ஆகிய கமல்ஹாசன் ! வானதி சீனிவாசன் பேட்டி
03:11TVK Vijay News | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து கூறும் ஜோதிடர்கள்.! ஜோதிடம் உண்மை ஆகுமா ?
02:43கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி 200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!