இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!

இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!

Published : Apr 21, 2026, 07:09 PM IST

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சித்த விஜய், தமிழகத்தில் நிலவும் "அடிமை அரசியல்" குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார். டெல்லி மேலிடத்திடம் மண்டியிடும் அரசியலைச் சாடிய அவர், "சிறந்த அடிமை யார் என்று அதிமுக மற்றும் திமுக இடையேதான் தற்போது போட்டி நடக்கிறது" என எள்ளி நகையாடினார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் மோடி மற்றும் அமித்ஷா காலில் விழுவார் என்பது உறுதி என்று கூறிய விஜய், திராவிட மாடல் ஆட்சியின் ஊழல் கனவுகள் இனி "கதம் கதம்" தான் என அதிரடியாகத் தெரிவித்தார்.

06:23மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
05:00சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
06:11'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
04:03முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
04:40திருச்சியில் ஆரோக்கிய உணவு வீதி தொடக்கம் ! ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தள்ளுவண்டி கடைகள் திறப்பு!
03:16தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்... மதுரையில் வீதிகளை ஆக்கிரமித்த ஷாப்பிங் பிரியர்கள்!
06:49மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
09:52சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
09:38சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
03:10திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்..... திருவாரூர் மாவட்டத்தை சூழ்ந்த பனிப் போர்வை !