ஸ்டாலின் தோற்றதற்கு இதுதான் காரணம்.! TVK-விற்கு 118 இடங்கள் கிடைக்குமா? - தமிழிசை சௌந்தரராஜன்

ஸ்டாலின் தோற்றதற்கு இதுதான் காரணம்.! TVK-விற்கு 118 இடங்கள் கிடைக்குமா? - தமிழிசை சௌந்தரராஜன்

Published : May 05, 2026, 05:00 PM IST

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தோல்வி குறித்துப் பேசிய தமிழிசை, "திமுகவின் பின்னடைவுக்குத் தவறான நிர்வாகமும், மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பியதும் தான் காரணம்" என்று வெளிப்படையாகத் தாக்கியுள்ளார். 2026 தேர்தல் முடிவுகள் திராவிட அரசியலின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்துள்ளதாகவும், ஒரு முன்னாள் ஆளுநராகவும் பாஜகவின் மூத்த தலைவராகவும் தான் இந்த மாற்றத்தை ஆக்கப்பூர்வமான ஒன்றாகவே பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திராவிட மாடலுக்கு மாற்றாக ஒரு புதிய தலைமை உருவாவதை மக்கள் ஏற்றுக்கொண்டதே இந்த தேர்தல் முடிவுகளின் சாராம்சம் என்பது தமிழிசையின் கருத்தாகும்.

02:31மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்....புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் ! பதட்டப்படாமல் பதில் அளித்த உதயநிதி
02:46தமிழகத்தில் TVK அதிரடி முன்னிலை! தந்தையைச் சந்தித்த தளபதி விஜய் | TN Election 2026 #TVK #vijay
03:21வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய் ...வழியெங்கும் கையசைத்து பொதுமக்கள் வாழ்த்து !
03:08விஜய் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வருகை.. | TN Election Results 2026 | TVK
01:03சண்டைக்கு ரெடி... திமுக தோற்ற பின்னும் அடங்காத ஜூலி - TVK-வுக்கு சவால்..! | Julie vs TVK
03:50பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
03:20தனியாக நின்று சாதனை படைத்துள்ளார் விஜய் ! விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகர் பெருமிதம்
01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?