LIVE NOW

Tamil News Live today 05 April 2025: 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை டீம் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

11:51 PM

1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை டீம் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!

PM Narendra Modi Interacted with 1996 Cricket World Cup Winning Sri Lankan Heroes : இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி ஜாம்பவான்களை சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க

9:56 PM

மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு பாய்ச்சல்: ஏப்ரலில் லேமா 4 கர்ஜிக்கத் தயார்!

மெட்டா லேமா 4 செயற்கை நுண்ணறிவு ஏப்ரலில் வெளியீடு: சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போட்டி

மேலும் படிக்க

9:46 PM

சுகாதாரத் துறையில் அரசு வேலைகள் - உடனே விண்ணப்பிக்கவும்!

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025: புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி

மேலும் படிக்க

9:42 PM

LinkedIn: லிங்க்ட்இன்னில் AI பயன்படுத்தி வேலை தேடுவது எப்படி?

2025-ல் லிங்க்ட்இன்னில் AI-ஐ பயன்படுத்தி வேலை தேடுவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிகளை அறிக. சுயவிவர மேம்பாடு, வேலை பொருத்துதல் மற்றும் நெட்வொர்க்கிங் உத்திகளை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

9:32 PM

வாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம்! என்னனு தெரியுமா?

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்காக மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பும் மீடியாக்களை பெறுநரின் கேலரியில் தானாக சேமிக்கப்படுவதை தடுக்க முடியும். இந்த புதிய தனியுரிமை மேம்பாடு பற்றி மேலும் அறிக.

மேலும் படிக்க

8:18 PM

டிரம்பின் வரிகளுக்குப் பிறகு உலகளாவிய மந்தநிலைக்கு 60% வாய்ப்பு: ஜே.பி. மோர்கன் எச்சரிக்கை!

JPMorgan Stock Drops : அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகப் போரைத் தொடர்ந்து, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஜே.பி. மோர்கன், உலகப் பொருளாதாரம் ஆண்டு இறுதிக்குள் மந்தநிலைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு 60% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:07 PM

டாடா மோட்டார்ஸ் அதிரடி! 2025-ல் வரவுள்ள அசத்தலான SUV கார்கள், என்ன ஸ்பெஷல்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025-ல் ஹாரியர் EV மற்றும் சியரா SUV கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார்கள் மஹிந்திரா மற்றும் BYD கார்களுக்குப் போட்டியாக இருக்கும். புதிய நெக்ஸான் மற்றும் அவின்யா கார்களும் விரைவில் வரவுள்ளன.

மேலும் படிக்க

8:00 PM

ஒவ்வொரு காரும் ரதம் மாதிரி! Family கார்களுக்கு ரூ.70000 வரை தள்ளுபடி வழங்கும் Hyundai

கார் விற்பனை ஏப்ரல் 2025 : 2025 ஏப்ரல் மாதத்தில் பல ஆட்டோ நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி உள்ளது. Exter, i20, Grand i10 NIOS மற்றும் Venue போன்ற கார்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது.

மேலும் படிக்க

7:49 PM

ரூ.8,300 கோடி பட்ஜெட்; தமிழகத்தில் ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

PM Narendra Modi Rail and Road Projects in Tamilnadu : ஏப்ரல் 6ஆம் தேதி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க

7:18 PM

முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்; இது தோனியின் கடைசி சீசனாக இருக்குமா?

MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தங்களது மகன் தோனி விளையாடுவதை அவரது பெற்றோர் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர். ஆம், சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் CSK vs DC போட்டியை பார்க்க தோனியின் பெற்றோர் சேப்பாக்கம் வந்துள்ளனர்.

மேலும் படிக்க

6:57 PM

2024 மக்களவை தேர்தலுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவு!!

2024 மக்களவை தேர்தலுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவானது. இது ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் ரூ.12,000 கோடி மிச்சமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. https://t.co/kZkmlEfoDJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:52 PM

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்!!

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். https://t.co/AwaorComB8

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:36 PM

அஜித்தின் 'குட் பேட் அக்லீ' டிரைலர் எதிர்கொள்ளும் நெகட்டிவ் விமர்சனங்கள்; ஏன்?

அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'குட் பேட் அக்லீ' படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 
 
மேலும் படிக்க

6:31 PM

CSK vs DC IPL 2025: சென்னையை பந்தாடிய கேஎல் ராகுல் – டெல்லி கேபிடல்ஸ் 183 ரன்கள் குவிப்பு!

KL Rahul CSK vs DC IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் கேஎல் ராகுலின் அதிரடியால் 183 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் படிக்க

5:33 PM

சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சி: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?

Mars Transit in Leo 2025 Predictions in Tamil : வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நன்மைகளும் உண்டாகும். அந்த 3 ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:47 PM

பள்ளி மாணவனை துடப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் - கொந்தளித்து அறந்தாங்கி நிஷா!

விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா, பள்ளி மாணவன் ஒருவன் முட்டை கேட்டதற்காக அவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
மேலும் படிக்க

4:27 PM

பீதியைக் கிளப்பிய டிரம்ப்! அலறி அடித்து பொருட்களை வாங்கிக் குவிக்கும் அமெரிக்க மக்கள்!

டொனால்டு டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் அமெரிக்காவில் இறக்குமதி பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால், விலை உயர்வுக்கு முன் மக்கள் மின்னணு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் மற்றும் தளபாடங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க

4:25 PM

தயிருடன் 'இதை' மட்டும் சேர்த்து சாப்பிடுங்க.. எப்படிப்பட்ட மலச்சிக்கலா இருந்தாலும் குணமாகிடும்!! 

வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தமாக்க தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

4:08 PM

பாம்பன் பாலம் திறப்பு முதல் ராமேஸ்வரம் கோவில் தரிசனம் வரை! பிரதமர் மோடியின் பயண விவரம் இதோ!

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் முழுமையான பயணத்திட்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

3:16 PM

தமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகுதாம்! மழை அலறவிடும் வானிலை மையம்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:57 PM

பாய் கட் ஹேர் ஸ்டைலில் இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷ் பாய் கட்டிங் ஹேர் ஸ்டைல் செய்தால் எப்படி இருப்பர் என்பதை இந்த புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது.
 
மேலும் படிக்க

2:42 PM

சீனாவின் தொல்லை இனி இல்லை! இந்தியா‍-இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

2:21 PM

பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கிய இலங்கை அரசு!

PM Modi Honoured with Sri Lanka Mithra Vibhushana Award: இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கத்தை வழங்கியுள்ளது. இருநாட்டு உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பதக்கத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க

2:15 PM

மஹிந்திராவின் மூன்று புதிய எஸ்யூவிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

2026 நிதியாண்டில் மஹிந்திரா மூன்று புதிய எலக்ட்ரிக் பயன்பாட்டு வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் XUV700 எலக்ட்ரிக் எஸ்யூவி, BE ரேல் - இ அடிப்படையிலான ஸ்போர்ட்டி எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் XUV 3XO வின் எலக்ட்ரிக் பதிப்பு ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க

2:02 PM

கோகுலம் சிட்பண்ட் நிறுவன சோதனையில் சிக்கியது என்ன? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!

எம்புரான் திரைப்படம் 200 கோடி வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

மேலும் படிக்க

2:01 PM

PPF கணக்கில் நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!

PPF account nominee update fee: பிபிஎஃப் கணக்கில் நாமினி விவரங்களை மாற்றுவதற்கு இனி கட்டணம் இல்லை. அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க

1:59 PM

ரூ.25,000 வரை தள்ளுபடி; ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி ஆஃபர்! கடைசி தேதி இதுதான்

ரிலையன்ஸ் டிஜிட்டல் 'டிஜிட்டல் தள்ளுபடி தினங்கள்' மூலம் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். எந்தெந்த பொருட்களுக்கு என்ன ஆஃபர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

1:47 PM

ஸ்டைலிஷ் லுக், மாறுபட்ட கலர் ஆப்ஷன்களில் வெளியானது 2025 honda hness cb350

2025 ஹோண்டா Hness CB350 மூன்று வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது - DLX, DLX Pro மற்றும் DLX Pro Chrome, இரண்டு புதிய வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது - Pearl Igneous Black மற்றும் Pearl Deep Ground Grey.

மேலும் படிக்க

1:43 PM

இந்தியாவிலேயே நம்பர் 1; தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம்!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம் பெற்றுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:40 PM

டூர் டிக்கெட் ரேட் கம்மி.. நேபாளத்தை குறைந்த விலையில் சுற்றிப் பார்க்க ஒரு சான்ஸ்!

IRCTC மும்பையிலிருந்து நேபாளத்திற்கு மலிவு விலையில் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 பகல் மற்றும் 5 இரவுகள் கொண்ட இந்த பயணத்தில் காத்மாண்டு மற்றும் பொக்காராவின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:19 PM

ஐஐடி மெட்ராஸ்-ல் வேலைவாய்ப்பு: அற்புதமான வேலை: அட்டகாசமான சம்பளம்!

ஐஐடி மெட்ராஸ் 2025 ஆம் ஆண்டில் இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் நேரடி விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை சரிபார்க்கவும். ஏப்ரல் 21, 2025 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் படிக்க

1:13 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஏப்ரல் 9 முதல் பயிற்சி ஆரம்பம்.

மேலும் படிக்க

1:12 PM

மணிப்பூர் மக்கள் குறித்து கேள்வி எழுப்பிய எம்பி கனிமொழி!!

1:10 PM

பாத யாத்திரை செல்லும் ஆனந்த் அம்பானி!!

1:10 PM

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்க! ரிடையர் ஆனதும் காத்திருக்கும் ராஜ வாழ்க்கை!

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது ஓய்வூதிய திட்டமிடலில் மிகவும் முக்கியம். சிறந்த SIP வருமானம் தரும் ரிடையர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.12,000 மாதாந்திர முதலீட்டில் ரூ.13.3 லட்சம் வரை ஈட்டுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க

1:08 PM

கொழும்புவில் வசிக்கும் இந்திய வம்சா வழியினர் பிரதமரை சந்தித்து பேசினர்!!

The rains were no deterrent for a spectacular welcome by the Indian community in Colombo. I was deeply moved by their warmth and enthusiasm. Grateful to them! pic.twitter.com/O8YUP6Vjxw

— Narendra Modi (@narendramodi)

1:07 PM

AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2025: 309 காலியிடங்கள், தேர்வு முறை & விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2025 ஆம் ஆண்டில் 309 இளநிலை நிர்வாகி (விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. தகுதி, தேர்வு முறை மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறியவும். மே 24, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க

1:01 PM

காசோலை வாங்க இவ்வளவு கட்டணமா? ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு!

2025 ஆம் ஆண்டிலும் காசோலைப் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. வங்கிகள் தங்கள் விதிகளில் புதுப்பிப்புகளைச் செய்துள்ளன, மேலும் இலவச காசோலை இலைகளைப் பயன்படுத்திய பிறகு வாடிக்கையாளர்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது இப்போது எளிதானது.

மேலும் படிக்க

12:53 PM

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் ஆரம்பம்: உடனே விண்ணப்பிக்கவும்…

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகம், 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

12:51 PM

BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சோதனை தொடக்கம்! இனி 'இன்டர்நெட்' ஸ்பீடு தெறிக்க போகுது!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

12:43 PM

இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷணா பதக்கம்!!

இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷணா பதக்கத்தை வழங்கியுள்ளது. இருநாட்டு உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பதக்கத்தை வழங்குகிறது. pic.twitter.com/JV3h0cP5pd

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:41 PM

பெண்களே UG, PG படிக்க ஆசையா? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுகலை, இளங்கலை மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை ஆராயுங்கள். 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும்!

மேலும் படிக்க

12:34 PM

நீட் தேர்வை ஒழிக்கலனா தற்கொலைகள் தடுக்க முடியாது! மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? ராமதாஸ்!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

12:31 PM

'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

'எல்2 எம்புரான்' பட இயக்குனரும் , நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் கேரள திரையலாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்க

12:30 PM

உங்கள் புதிய காரை வருஷத்துக்கும் புது காராவே வச்சிருக்கனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

ஒரு புதிய காரை சரியாக பராமரித்து தவிர்க்கக்கூடிய சிக்கல்களை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளை நாம் தவிர்க்கலாம். அதன்படி நாம் புதிய கார்களில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

12:06 PM

பணத்தை டபுள் ஆக்க.. அதிக வருமானம் தரும் அரசு திட்டங்கள் - முழு விபரம்

பலரும் அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது இல்லை என்றே கூறலாம். இவை நிதி ரீதியாக மிகவும் பாதுகாப்பானவையாக இருக்கிறது. இத்திட்டங்கள் சிறந்த சேமிப்பு முதலீடுகளாக உள்ளது.

மேலும் படிக்க

11:51 AM

UPI கிரெடிட் கார்டு என்றால் என்ன? பிம்ஸ்டெக் நாடுகளில் மோடி வைத்த கோரிக்கை!

UPI கிரெடிட் கார்டு UPI செயலியுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. பிம்ஸ்டெக் நாடுகளுடன் UPI இணைக்கப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க

11:47 AM

பிஎஃப் புதிய விதிகள்: ரத்து செய்யப்பட்ட காசோலை தேவையில்லை!

பிஎஃப் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகளை EPFO ​​மாற்றியுள்ளது. KYC-க்கு ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது பாஸ்புக் தேவையில்லை. ஆதார் மற்றும் OTP மூலம் சரிபார்க்கலாம். இதனால் 7.5 கோடி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பயனடைவார்கள்.

மேலும் படிக்க

11:43 AM

ஒரு பாலஸ்தீனியரை கொல்ல ரூ.3.5 லட்சம் செலவிடும் இஸ்ரேல்! அதிர வைக்கும் தகவல்!

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஒரு பாலஸ்தீனியரை கொல்ல இஸ்ரேல்  ரூ.3.5 லட்சம் செலவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
 
மேலும் படிக்க

11:32 AM

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கோன் பனேகா க்ரோர்பதி' சீசன் 17 ஆரம்பம்!

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ள, 'கோன் பனேகா க்ரோர்பதி 17' பதிவு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் கலந்து கொள்ள பலர் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 
மேலும் படிக்க

11:25 AM

ஒரே நாளில் டெலிவரி.. ஓலா எலக்ட்ரிக் கொண்டு வந்த புது திட்டம் - ஸ்பெஷல் என்ன?

ஓலா எலக்ட்ரிக் ஹைப்பர் டெலிவரி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் மின்சார வாகனத்தை டெலிவரி பெறலாம். இந்த திட்டம் தற்போது பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

11:12 AM

வெறும் ரூ.6.8 லட்சத்தில் 34 கிமீ மைலேஜ் தரும் கார்! Dzireல் 1000 கிமீ செல்ல எவ்வளவு செலவாகும்?

மாருதி சுஸுகி டிசையர் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 25.71 கிமீ வரை இருக்கும். CNG மாடலுக்கு 33.73 கிமீ வரை கிடைக்கும். விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை அறியவும்.

மேலும் படிக்க

11:09 AM

நகைப்பிரியர்கள் ஹேப்பி நியூஸ்! 2வது நாளாக சரசரவென குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.

மேலும் படிக்க

10:33 AM

போலி ஆதார், பான் கார்டுகளை நொடியில் உருவாக்கும் ChatGPT!

சாட்ஜிபிடி போலி ஆவணங்களை உருவாக்கும் திறன் பயனர்களிடையே தனியுரிமை மீறல் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இது சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க

10:14 AM

Hardik Pandya: ஐபிஎல்லில் யாரும் தொட முடியாத வரலாற்று சாதனை படைத்த ஹர்திக் பாண்ட்யா!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இனி யாரும் தொட முடியாத பெரும் சாதனையை படைத்துள்ளார்.

மேலும் படிக்க

10:12 AM

Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

10:10 AM

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய வீடியோ வைரல்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை விவரம் இதோ!

திருவண்ணாமலை பள்ளியில் முட்டை கேட்ட மாணவனை சத்துணவு ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு. இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

9:31 AM

தங்கம் விலையை ஏற்றிவிட்ட டிரம்ப்! தங்க ETF களில் குவியும் முதலீடு!

டிரம்பின் வரி அறிவிப்பால் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்க ETF முதலீடு பாதுகாப்பானதா? சிறந்த ETF-களைப் பற்றி இங்குக் காணலாம்.

மேலும் படிக்க

9:23 AM

முதலீடு செய்ய சிறந்த பங்குகள்: அதிக வருமானம் தரும் பங்குகள் பட்டியல்

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள்.

மேலும் படிக்க

9:19 AM

இனி ரயிலில் UnReserve டிக்கெட் வச்சே SLEEPR கோச்ல போகலாம்! இந்த ட்ரிக் தெரிஞ்சா போதும்

முன்பதிவு செய்யாமல் கூட முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வசதி உள்ளது. இதனை இந்திய ரயில்வேயும் அங்கீகரிக்கிறது. இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

9:05 AM

3 வருஷம் ஆச்சு; திடீர் என 'கயல்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட நடிகரின் மனைவி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் சீரியல் நடிகரின் மனைவி கண்ணீருடன்... அவர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
மேலும் படிக்க

9:01 AM

அண்ணாமலை தான் வேணும்..அடித்து பேசும் பொதுமக்கள் |

8:52 AM

Dust Storm: மும்பை மக்களை நிலைகுலைய வைத்த புழுதிப்புயல்! காரணம் என்ன?

மும்பை நகரத்தை நேற்று திடீரென புழுதிப்புயல் தாக்கியது. மக்களை நிலைகுலைய வைத்த புழுதிப்புயல் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

8:46 AM

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! இன்றும் தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

8:20 AM

புதிய ரூ.500, ரூ.10 நோட்டுகள் வரப்போகுது.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகமாக உள்ளது. மகாத்மா காந்தி (புதிய) தொடரின் கீழ் இந்த அறிவிப்பு வந்துள்ளது, முந்தைய நோட்டுகள் செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

8:03 AM

ரீசார்ஜ் பண்ற காசுல புது மொபைல், அதுவும் 3 சிம் போடலாம்! வெறும் ரூ.1399க்கு itel King Signal

ஐடெல் ஒரு புதுமையான ஃபீச்சர் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன் மூன்று சிம் ஆதரவு மற்றும் தானியங்கி அழைப்பு பதிவு அம்சத்துடன் கூடிய இந்தியாவின் முதல் தொலைபேசியாக இருக்கும்.

மேலும் படிக்க

7:58 AM

சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! ருத்ராஜ் கெய்க்வாட் இடத்தை நிரப்பும் 19 வயது பேட்ஸ்மேன்!

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்வாட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தோனி கேப்டனாக இருக்கிறார். கெய்க்வாட்டுக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் பேட்ஸ்மேனாக ஜொலிக்க உள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM

இலங்கை சென்ற பிரதமர் மோடி.. கடும் மழையிலும் பிரம்மாண்ட வரவேற்பால் நெகிழ்ச்சி!

பிரதமர் மோடி இலங்கை விஜயம்: தாய்லாந்துக்கு பிறகு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். கொழும்பு வந்தடைந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திப்பதுடன் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

மேலும் படிக்க

7:40 AM

பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் சூப்பர் அறிவிப்பு! ஏப்ரல் 8ம் தேதி விடுமுறை!

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:19 AM

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். நீலகிரியில் ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 700 படுக்கைகள் உள்ளன. சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதுவாகும். 

11:51 PM IST:

PM Narendra Modi Interacted with 1996 Cricket World Cup Winning Sri Lankan Heroes : இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி ஜாம்பவான்களை சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க

9:56 PM IST:

மெட்டா லேமா 4 செயற்கை நுண்ணறிவு ஏப்ரலில் வெளியீடு: சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போட்டி

மேலும் படிக்க

9:46 PM IST:

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025: புதிய வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி

மேலும் படிக்க

9:42 PM IST:

2025-ல் லிங்க்ட்இன்னில் AI-ஐ பயன்படுத்தி வேலை தேடுவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிகளை அறிக. சுயவிவர மேம்பாடு, வேலை பொருத்துதல் மற்றும் நெட்வொர்க்கிங் உத்திகளை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

9:32 PM IST:

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்காக மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பும் மீடியாக்களை பெறுநரின் கேலரியில் தானாக சேமிக்கப்படுவதை தடுக்க முடியும். இந்த புதிய தனியுரிமை மேம்பாடு பற்றி மேலும் அறிக.

மேலும் படிக்க

8:18 PM IST:

JPMorgan Stock Drops : அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகப் போரைத் தொடர்ந்து, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஜே.பி. மோர்கன், உலகப் பொருளாதாரம் ஆண்டு இறுதிக்குள் மந்தநிலைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு 60% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

8:07 PM IST:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025-ல் ஹாரியர் EV மற்றும் சியரா SUV கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார்கள் மஹிந்திரா மற்றும் BYD கார்களுக்குப் போட்டியாக இருக்கும். புதிய நெக்ஸான் மற்றும் அவின்யா கார்களும் விரைவில் வரவுள்ளன.

மேலும் படிக்க

8:00 PM IST:

கார் விற்பனை ஏப்ரல் 2025 : 2025 ஏப்ரல் மாதத்தில் பல ஆட்டோ நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி உள்ளது. Exter, i20, Grand i10 NIOS மற்றும் Venue போன்ற கார்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது.

மேலும் படிக்க

7:49 PM IST:

PM Narendra Modi Rail and Road Projects in Tamilnadu : ஏப்ரல் 6ஆம் தேதி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க

7:18 PM IST:

MS Dhoni's Parents Watch CSK vs DC IPL 2025 : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தங்களது மகன் தோனி விளையாடுவதை அவரது பெற்றோர் நேரில் வந்து கண்டு ரசித்துள்ளனர். ஆம், சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் CSK vs DC போட்டியை பார்க்க தோனியின் பெற்றோர் சேப்பாக்கம் வந்துள்ளனர்.

மேலும் படிக்க

6:57 PM IST:

2024 மக்களவை தேர்தலுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவானது. இது ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் ரூ.12,000 கோடி மிச்சமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு. https://t.co/kZkmlEfoDJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:52 PM IST:

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். https://t.co/AwaorComB8

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

6:36 PM IST:

அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'குட் பேட் அக்லீ' படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 
 
மேலும் படிக்க

6:31 PM IST:

KL Rahul CSK vs DC IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் கேஎல் ராகுலின் அதிரடியால் 183 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் படிக்க

5:33 PM IST:

Mars Transit in Leo 2025 Predictions in Tamil : வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நன்மைகளும் உண்டாகும். அந்த 3 ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:47 PM IST:

விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா, பள்ளி மாணவன் ஒருவன் முட்டை கேட்டதற்காக அவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
மேலும் படிக்க

4:28 PM IST:

டொனால்டு டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் அமெரிக்காவில் இறக்குமதி பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால், விலை உயர்வுக்கு முன் மக்கள் மின்னணு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள் மற்றும் தளபாடங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க

4:25 PM IST:

வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தமாக்க தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

4:08 PM IST:

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் முழுமையான பயணத்திட்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

3:16 PM IST:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:57 PM IST:

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷ் பாய் கட்டிங் ஹேர் ஸ்டைல் செய்தால் எப்படி இருப்பர் என்பதை இந்த புகைப்படம் மூலம் பார்க்க முடிகிறது.
 
மேலும் படிக்க

2:42 PM IST:

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

2:21 PM IST:

PM Modi Honoured with Sri Lanka Mithra Vibhushana Award: இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண பதக்கத்தை வழங்கியுள்ளது. இருநாட்டு உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பதக்கத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க

2:15 PM IST:

2026 நிதியாண்டில் மஹிந்திரா மூன்று புதிய எலக்ட்ரிக் பயன்பாட்டு வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் XUV700 எலக்ட்ரிக் எஸ்யூவி, BE ரேல் - இ அடிப்படையிலான ஸ்போர்ட்டி எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் XUV 3XO வின் எலக்ட்ரிக் பதிப்பு ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க

2:02 PM IST:

எம்புரான் திரைப்படம் 200 கோடி வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

மேலும் படிக்க

2:01 PM IST:

PPF account nominee update fee: பிபிஎஃப் கணக்கில் நாமினி விவரங்களை மாற்றுவதற்கு இனி கட்டணம் இல்லை. அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க

1:59 PM IST:

ரிலையன்ஸ் டிஜிட்டல் 'டிஜிட்டல் தள்ளுபடி தினங்கள்' மூலம் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறலாம். எந்தெந்த பொருட்களுக்கு என்ன ஆஃபர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

1:47 PM IST:

2025 ஹோண்டா Hness CB350 மூன்று வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது - DLX, DLX Pro மற்றும் DLX Pro Chrome, இரண்டு புதிய வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது - Pearl Igneous Black மற்றும் Pearl Deep Ground Grey.

மேலும் படிக்க

1:43 PM IST:

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம் பெற்றுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:40 PM IST:

IRCTC மும்பையிலிருந்து நேபாளத்திற்கு மலிவு விலையில் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 பகல் மற்றும் 5 இரவுகள் கொண்ட இந்த பயணத்தில் காத்மாண்டு மற்றும் பொக்காராவின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:19 PM IST:

ஐஐடி மெட்ராஸ் 2025 ஆம் ஆண்டில் இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. தகுதி, சம்பள விவரங்கள் மற்றும் நேரடி விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை சரிபார்க்கவும். ஏப்ரல் 21, 2025 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் படிக்க

1:13 PM IST:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஏப்ரல் 9 முதல் பயிற்சி ஆரம்பம்.

மேலும் படிக்க

1:12 PM IST:

1:10 PM IST:

1:10 PM IST:

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது ஓய்வூதிய திட்டமிடலில் மிகவும் முக்கியம். சிறந்த SIP வருமானம் தரும் ரிடையர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.12,000 மாதாந்திர முதலீட்டில் ரூ.13.3 லட்சம் வரை ஈட்டுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க

1:08 PM IST:

The rains were no deterrent for a spectacular welcome by the Indian community in Colombo. I was deeply moved by their warmth and enthusiasm. Grateful to them! pic.twitter.com/O8YUP6Vjxw

— Narendra Modi (@narendramodi)

1:07 PM IST:

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2025 ஆம் ஆண்டில் 309 இளநிலை நிர்வாகி (விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. தகுதி, தேர்வு முறை மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறியவும். மே 24, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க

1:01 PM IST:

2025 ஆம் ஆண்டிலும் காசோலைப் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. வங்கிகள் தங்கள் விதிகளில் புதுப்பிப்புகளைச் செய்துள்ளன, மேலும் இலவச காசோலை இலைகளைப் பயன்படுத்திய பிறகு வாடிக்கையாளர்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். காசோலைப் புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது இப்போது எளிதானது.

மேலும் படிக்க

12:53 PM IST:

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகம், 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

12:51 PM IST:

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

12:43 PM IST:

இலங்கை அரசு பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷணா பதக்கத்தை வழங்கியுள்ளது. இருநாட்டு உறவை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பதக்கத்தை வழங்குகிறது. pic.twitter.com/JV3h0cP5pd

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

12:41 PM IST:

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுகலை, இளங்கலை மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை ஆராயுங்கள். 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும்!

மேலும் படிக்க

12:34 PM IST:

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

12:31 PM IST:

'எல்2 எம்புரான்' பட இயக்குனரும் , நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் கேரள திரையலாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
 
மேலும் படிக்க

12:30 PM IST:

ஒரு புதிய காரை சரியாக பராமரித்து தவிர்க்கக்கூடிய சிக்கல்களை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளை நாம் தவிர்க்கலாம். அதன்படி நாம் புதிய கார்களில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

12:06 PM IST:

பலரும் அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது இல்லை என்றே கூறலாம். இவை நிதி ரீதியாக மிகவும் பாதுகாப்பானவையாக இருக்கிறது. இத்திட்டங்கள் சிறந்த சேமிப்பு முதலீடுகளாக உள்ளது.

மேலும் படிக்க

11:51 AM IST:

UPI கிரெடிட் கார்டு UPI செயலியுடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. பிம்ஸ்டெக் நாடுகளுடன் UPI இணைக்கப்படுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க

11:47 AM IST:

பிஎஃப் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகளை EPFO ​​மாற்றியுள்ளது. KYC-க்கு ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது பாஸ்புக் தேவையில்லை. ஆதார் மற்றும் OTP மூலம் சரிபார்க்கலாம். இதனால் 7.5 கோடி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பயனடைவார்கள்.

மேலும் படிக்க

11:43 AM IST:

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஒரு பாலஸ்தீனியரை கொல்ல இஸ்ரேல்  ரூ.3.5 லட்சம் செலவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
 
மேலும் படிக்க

11:32 AM IST:

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ள, 'கோன் பனேகா க்ரோர்பதி 17' பதிவு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் கலந்து கொள்ள பலர் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 
மேலும் படிக்க

11:25 AM IST:

ஓலா எலக்ட்ரிக் ஹைப்பர் டெலிவரி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் மின்சார வாகனத்தை டெலிவரி பெறலாம். இந்த திட்டம் தற்போது பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க

11:12 AM IST:

மாருதி சுஸுகி டிசையர் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 25.71 கிமீ வரை இருக்கும். CNG மாடலுக்கு 33.73 கிமீ வரை கிடைக்கும். விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை அறியவும்.

மேலும் படிக்க

11:09 AM IST:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.

மேலும் படிக்க

10:33 AM IST:

சாட்ஜிபிடி போலி ஆவணங்களை உருவாக்கும் திறன் பயனர்களிடையே தனியுரிமை மீறல் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இது சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க

10:14 AM IST:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இனி யாரும் தொட முடியாத பெரும் சாதனையை படைத்துள்ளார்.

மேலும் படிக்க

10:12 AM IST:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 
மேலும் படிக்க

10:10 AM IST:

திருவண்ணாமலை பள்ளியில் முட்டை கேட்ட மாணவனை சத்துணவு ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு. இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

9:31 AM IST:

டிரம்பின் வரி அறிவிப்பால் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்க ETF முதலீடு பாதுகாப்பானதா? சிறந்த ETF-களைப் பற்றி இங்குக் காணலாம்.

மேலும் படிக்க

9:23 AM IST:

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள்.

மேலும் படிக்க

9:19 AM IST:

முன்பதிவு செய்யாமல் கூட முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வசதி உள்ளது. இதனை இந்திய ரயில்வேயும் அங்கீகரிக்கிறது. இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

9:05 AM IST:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் சீரியல் நடிகரின் மனைவி கண்ணீருடன்... அவர் மீது அடுக்கடுக்கான புகார்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
மேலும் படிக்க

9:01 AM IST:

8:52 AM IST:

மும்பை நகரத்தை நேற்று திடீரென புழுதிப்புயல் தாக்கியது. மக்களை நிலைகுலைய வைத்த புழுதிப்புயல் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

8:46 AM IST:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

8:19 AM IST:

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகமாக உள்ளது. மகாத்மா காந்தி (புதிய) தொடரின் கீழ் இந்த அறிவிப்பு வந்துள்ளது, முந்தைய நோட்டுகள் செல்லுபடியாகும்.

மேலும் படிக்க

8:03 AM IST:

ஐடெல் ஒரு புதுமையான ஃபீச்சர் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன் மூன்று சிம் ஆதரவு மற்றும் தானியங்கி அழைப்பு பதிவு அம்சத்துடன் கூடிய இந்தியாவின் முதல் தொலைபேசியாக இருக்கும்.

மேலும் படிக்க

7:58 AM IST:

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்வாட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தோனி கேப்டனாக இருக்கிறார். கெய்க்வாட்டுக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் பேட்ஸ்மேனாக ஜொலிக்க உள்ளார். 

மேலும் படிக்க

7:41 AM IST:

பிரதமர் மோடி இலங்கை விஜயம்: தாய்லாந்துக்கு பிறகு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். கொழும்பு வந்தடைந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திப்பதுடன் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

மேலும் படிக்க

7:40 AM IST:

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:19 AM IST: