ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?

Published : Mar 18, 2026, 07:02 PM IST

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இங்கு ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட் ஒரு அபூர்வ சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்தியாவில் தேர்தல் என்பதே ஒரு திருவிழா தான். விதவிதமான சம்பவங்கள், சுவாரஸ்யமான செய்திகள் என தேர்தல் காலமே மிகவும் பரபரப்பாக இருக்கும். தற்போது நாம் பார்க்க இருப்பதும் அப்படி ஒரு சம்பவத்தை தான். நம்ம தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்கிற சட்டமன்ற தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலின் போது நடைபெற்ற ஒரு ருசீகர சம்பவத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த தொகுதியில் இருந்து மட்டும் அந்த தேர்தலில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்க நம்பலேனாலும் அதுதான் நிஜம்.

03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்
06:18சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு
04:25காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !
03:10சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
01:25CM Vijay | லண்டன் வீதியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் – புதிய பிரத்யேக பதிவு !