கேரளா செல்லும் மாணவர்களே... பதட்டம் வேண்டாம்... உடனே இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்!

 
Published : May 05, 2018, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
கேரளா செல்லும் மாணவர்களே... பதட்டம் வேண்டாம்... உடனே இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்!

சுருக்கம்

Students going to Kerala do not worry contact them immediately

நாடு முழுவதும்  மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை போடாமல் ராஜஸ்தான், கேரள மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளதால், தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளகியிருக்கிரார்கள். ஆனால் எந்தவித பதட்டமும் இல்லாமல் தேர்வெழுத மாணவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்களும், நடிகர்கள், தொழிலதிபர்கள் உதவிகரம் நீட்டுகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான தேர்வு எழுத கேரள மாநிலத்திற்கு வருகை தருவோர் தங்களுக்கு வேண்டிய உதவிபெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் மோகனதாஸ்,செயலாளர்,திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்.91 9447797910.

கண்ணன்,செயற்குழு உறுப்பினர், 91+ 9447722332.

செந்திவேல், துணைப்பொருளாளர்.91+ 9995679166.

கொல்லம் விஜயராஜன்.செயலாளர், கொல்லம் தமிழ்ச் சங்கம். 91+ 9447766980.

பன்னலூர். திரு.தனசேகரன்.செயலாளர்,புனலூர்த் தமிழ்ச் சங்கம். 91+ 9447122016.

சங்கனாச்சேரி. திரு.வேணுகோபால்.பொருளாளர்,சங்கனாச்சேரி திருவள்ளுவர் தமிழ் மன்றம். 91+ 9447122678.

கோட்டயம். அபுபெக்கர். பொதுச்செயலாளர்,கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்.91 9846056662.

கோழிக்கோடு. சோலையன்,தலைவர்,கோழிக்கோடு தமிழ்ச் சங்கம். 91+ 94956 46085.

பழனிவேலு, செயலாளர். 91+ 9443671038.

பாலக்காடு. திரு.பேச்சிமுத்து. தலைவர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம். 91+ 9388197671.

எர்ணாகுளம் - ஜுனைத் -9048364036 கொல்லம் -ஹரி -9495924144 பத்தனந்திட்டா - விஷ்ணு -9496101494 பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிளிலும் தேர்வு

மையங்களிலும் SFI உதவி மையங்கள் செயல்படும்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உதவி பெற தொடர்புக்கு 9447612418,9074046007,9747116372,9747119149.K.R LUCKY CENTRE,NEAR KSRTC BUS STATION, KOTTAYAM.
 

தொடர்ந்து பல்வேறு இடங்களிலிருந்து உதவி செய்ய தயாராகி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!