தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !

தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !

Published : Sep 02, 2026, 09:02 PM IST

திமுக மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். உட்கட்சிப் பூசல்கள், கட்சி நிர்வாகிகளின் சுணக்கம் மற்றும் களப்பணியில் நிலவும் குறைபாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்கக் கட்சியினரைக் கடுமையாக எச்சரிக்கும் தொனியில் பேசினார். உட்கட்சிப் பிரச்சினைகளை மறைக்க முடியாமல் ஒப்புக்கொண்ட மு.க. ஸ்டாலினின் உரையாடல் அடங்கிய காணொளி பதிவு (Video Source: DMK).

04:34பள்ளிப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் காலை உணவுத் திட்டம் : கிருஷ்ணகிரி பள்ளியிலிருந்து நேரடி பதிவுகள்
04:03குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.....ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !
05:49காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம்: அமைச்சர் எஸ். ரமேஷ் பேட்டி
07:10கீழடி அறிக்கையை முடக்க பாஜக அரசு முயற்சி" – மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
06:55ஜெம் கிரானைட்ஸ் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே பாய்கிறது: திமுக நிர்வாகி ரகுபதி விளக்கம்
09:30வீடியோ ஷேடோவாக இருந்தது என ரகுபதிக்கு யார் சொன்னது? – பாஜக சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி
05:05"ஜோசியம் பார்த்து ஆட்சி நடத்துறீங்களா?" - சீமான் கடுமையான தாக்கு!
03:54ஒருத்தரை வந்து விமர்சனம் செய்றதுக்கு கூட அருகதை வேணும் ! திருமாவளவனை தாக்கி பேசிய நாராயணன் திருப்பதி
03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !