திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...

Published : Mar 13, 2026, 05:02 PM IST

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆளுங்கட்சி, கடந்த கால சாதனைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. குறிப்பாக, சுமார் 53 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள், அவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளிக்கத் தயாராக இருப்பதை கள நிலவரங்கள் காட்டுவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.

03:20தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO
03:112026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும்..! செங்கோட்டையன் பேட்டி
02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?