திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது": சென்னையில் செந்தில் பாலாஜி பேட்டி!

திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது": சென்னையில் செந்தில் பாலாஜி பேட்டி!

Published : Oct 13, 2026, 05:02 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக மூத்த தலைவரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது, "திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி 29,000 மில்லியன் யூனிட் வரை உயர்த்தப்பட்டது. அவசரத் தேவைகளுக்காகவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் மட்டுமே வெளிச்சந்தையில் ஓபன் டெண்டர் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது" என்று விளக்கமளித்தார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின் பிரத்யேகக் காட்சிகள்

04:5421 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்!
06:11சென்னையில் திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்கள் சந்திப்பு!
08:19ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!
06:03கிருஷ்ணகிரி சம்பவம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பரபரப்பு விளக்கம் !
04:53பிரதமர் மோடியின் வருகை மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி !
07:09மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள்!
03:35சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கம்!
05:35திருச்சியில் தமிழகத்தின் முதல் 'டர்ட் கார்ட்டிங்' ரேஸ்டிராக் திறப்பு!
10:16ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!