எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !

எடப்பாடிக்கு அதிர்ச்சி : பதவிகளை துறந்து போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி மற்றும் சீனியர்கள் !

Published : Jul 02, 2026, 07:02 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற முக்கிய கட்சி கூட்டங்கள் குறித்து தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரும் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் போன்ற மூத்த தலைவர்களும் தங்களது தற்போதைய கட்சிப் பதவிகளைத் துறந்துவிட்டு, சாதாரண தொண்டர்களாகத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காலத்து மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பை கட்சித் தலைமை மதிக்க வேண்டும் என்றும், அடிமட்ட தொண்டர்களின் கவலைகளைப் போக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

08:23சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
05:09அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
05:19திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!
03:41மக்களுக்கு தெரியும் யார் சிரிப்பாக செயல்படுகிறார்கள் என்று ! அமைச்சர் ரமேஷ் பேட்டி!
03:14திருச்செந்தூர் அரச ஆழ்வார் விநாயகர் கோவில் விவகாரம்: அறநிலையத்துறைக்கு எதிராகப் போராட்டம்!
04:15மதுராந்தகத்தில் களமிறங்கிய விஜய் : அலை போல் திரண்ட மக்கள் கூட்டம் - தேர்தல் பிரசார காட்சிகள்!
08:3172 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
03:41ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
03:10தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!