தேமுதிக பற்றி எதாவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா ? எதுவும் இல்லை ! பிரேமலதா அதிரடி பேட்டி

தேமுதிக பற்றி எதாவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா ? எதுவும் இல்லை ! பிரேமலதா அதிரடி பேட்டி

Published : Mar 24, 2026, 12:02 PM IST

எங்கள் மடியில் எந்த கணமும் இல்லை அதனால் எங்கள் எதை பற்றி பேசவும் பயமும் இல்லை . குறை சொல்லும் அனைவரும் குறைக்கும் தேமுதிக பற்றி எதாவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா ? எதுவுமே இல்லை ...அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பேரம் பேட்டி என்று பேசி வருகிறார்கள் . குரைக்கும் நாய் குரைத்து கொண்டுதான் இருக்கும் . இதற்கெல்லாம் நங்கள் பதில் சொல்ல தேவையில்லை என பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி .

03:16சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay
04:47தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:59விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!
02:07Tasmac Holiday | தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை....குடி மகன்கள் ஷாக் !
03:56சென்னையில் வாக்கு வேட்டையாடிய விஜய்.! சாலையோரங்களில் நின்று கோஷமிட்ட இளைஞர்கள்.!
05:24தமிழக அரசியல் சூழல் மற்றும் தற்போதைய முக்கிய நிகழ்வுகள் குறித்த துரை வைகோவின் விளக்கம்..
04:31Delimitation சட்டத்திற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஏந்தி போராடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
05:10விஜய்யின் வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக மாறுமா என்று மக்களுக்கு சந்தேகம் ! துரை வைகோ பேட்டி
03:03தருமபுரியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! | TN Assembly Election 2026
03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி