பெட்ரோல், டீசல் விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா?

 
Published : Nov 14, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
பெட்ரோல், டீசல் விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா?

சுருக்கம்

petrol diesel rate today

பெட்ரோல், டீசல் விலையில் இன்று இப்படி ஒரு மாற்றமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றி அமைக்கப் பட்டு வந்தது. இந்த நடைமுறை தான்  கடந்த 15 ஆண்டுகளாக  பின்பற்றப் பட்டு வந்தது.

ஆனால் இந்த  நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப் பட்டு  வந்ததால் மக்கள்  பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது சிறிய பெட்ரோல் டீசல்  விலையில் சிறிதளவில்  மாற்றம்  ஏற்பட்டு உள்ளது

இன்றைய  நிலவரப்படி,

பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.27ஆகவும், டீசலின் விலை 3 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.61.44ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது
 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு