பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்..

பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்..

Published : May 19, 2026, 03:03 PM IST

2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றும், சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்களை களமிறக்கப் போவதாகவும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். களத்தில் தீவிரமாக உழைத்து, இழந்த வாக்குகளை மீட்டெடுத்து, மக்களின் பேராதரவோடு "எதிர்காலம் நமதே" என்பதை நிரூபிப்போம் என்று அவர் ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.

03:44மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! – திருப்பத்தூரில் காங்கிரஸின் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி!
03:27சுகாதாரத் துறையில் சாதனையா? சோதனையா? – விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் காரசார பதிலடி!
05:00பயந்து ஓடும் அரசு ! – சென்னையில் கனிமொழி விட்ட பகிரங்க சவால் !
07:48பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
03:40மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !
01:48TN Budget: சட்டப்பேரவை பட்ஜெட் குறித்து அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் கடுமையான விமர்சனம்!
01:51டெல்லியில் கனமழை: சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் வெள்ளத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள்!
06:53பழங்குடியினர் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு ! தேனியில் கம்யூனிஸ்ட் கட்சி வீதிப்போராட்டம் !
03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?