தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !

தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம் ! தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு !

Published : Apr 09, 2026, 04:02 PM IST

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, தலைமைக் காவலர் கோதண்டபாணி தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த அவர், 2021ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகளை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வரும் அவர், தலைமைச் செயலகத்தில் சீருடையில் வந்து திமுக கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி