NIEPMD தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: NIEPMD தேசிய நிறுவனம்
காலி பணியிடங்கள்: 8
பணியின் பெயர்: Assistant Professor, Lecturer மற்றும் Deputy Controller
பணியின் வகை - மத்திய அரசு வேலை
பணியின் விவரம்:
Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – 1 Assistant Professor in Clinical Psychology (Consultant) – 1
Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – 1
Lecturer in Clinical Psychology (Consultant) – 4
Deputy Controller of Examination (DCE) – 1
மேலும் படிக்க;ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்களுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
கல்வி தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc (Sp. & Hg.)/MASLP/M.Sc (Audiology)/M.Sc(SLP)/ M.Phil/ Masters degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Assistant Professor பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.44,000 வழங்கப்படும்.
Sr. Lecturer பதவி - ரூ.39,600
Lecturer பதவி - ரூ.39,600
Deputy Controller of Examination (DCE) – ரூ.40,600
மேலும் படிக்க:ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..