டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா முக்கிய சந்திப்பு!

டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா முக்கிய சந்திப்பு!

Published : Nov 23, 2026, 09:02 PM IST

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லி ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை தந்த நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவை பிரதமர் மோடி வரவேற்ற காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

03:14தூத்துக்குடி சந்தையில் கார்த்திகை தீப சிறப்பு விற்பனை: பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் !
04:32கார்த்திகை தீபம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
03:01டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா முக்கிய சந்திப்பு!
05:04தமிழக அரசியல் களம் : கோவையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி செய்தியாளர் சந்திப்பு!
04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!