தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி

தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி

Published : Jul 26, 2026, 01:03 AM IST

சென்னை தியாகராய நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய அவர், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், மேகதாட்டு அணை விவகாரம் மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்தும் தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.

07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !
05:53விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கூட்டுறவு வங்கிகள்: மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு முறையீடு
02:25நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு