எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!

எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!

Published : Jul 26, 2026, 01:03 AM IST

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் கலந்து கொண்டார். அப்போது போராட்ட களத்தில் உரையாற்றிய அவர், மாணவர்களின் உரிமைக்காகவும், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். திமுக, அதிமுக, மதிமுக என அனைத்து கட்சி மாணவர்களும் ஒருங்கிணைந்து சட்டப்பூர்வமாகவும் உறுதியாகவும் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமைச்சர், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து ஆவேசமாக உரையாற்றினார்.

07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !
05:53விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் கூட்டுறவு வங்கிகள்: மாவட்ட ஆட்சியரிடம் திரண்டு முறையீடு
02:25நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு