ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்

Published : Jul 20, 2026, 10:00 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், நீட் (NEET) தேர்வால் நாடு முழுவதும் மாணவர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "ஒற்றைத் தேர்வைக் கூட சரியாக நடத்தத் தெரியாத மத்திய அரசு, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது" எனக் குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோச்சிங் சென்டர்களின் லாபத்திற்காகவும் வியாபார நோக்கத்திற்காகவும் மட்டுமே இந்தத் தேர்வு முறை பயன்படுவதாகச் சாடினார்.

04:34பள்ளிப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் காலை உணவுத் திட்டம் : கிருஷ்ணகிரி பள்ளியிலிருந்து நேரடி பதிவுகள்
04:03குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்.....ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !
05:49காலை உணவுத் திட்ட விரிவாக்கம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரம்: அமைச்சர் எஸ். ரமேஷ் பேட்டி
07:10கீழடி அறிக்கையை முடக்க பாஜக அரசு முயற்சி" – மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
06:55ஜெம் கிரானைட்ஸ் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே பாய்கிறது: திமுக நிர்வாகி ரகுபதி விளக்கம்
09:30வீடியோ ஷேடோவாக இருந்தது என ரகுபதிக்கு யார் சொன்னது? – பாஜக சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி
05:05"ஜோசியம் பார்த்து ஆட்சி நடத்துறீங்களா?" - சீமான் கடுமையான தாக்கு!
03:54ஒருத்தரை வந்து விமர்சனம் செய்றதுக்கு கூட அருகதை வேணும் ! திருமாவளவனை தாக்கி பேசிய நாராயணன் திருப்பதி
03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !