தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவே இல்லை" என்று கூறியது பேரவையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.