"உங்களை நாங்க பத்திரமா பார்த்துப்போம்!" – அதிரடி காட்டிய அமைச்சர் ஆனந்த்!

Published : Jul 02, 2026, 04:07 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய மேடையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.. எப்போதும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. உங்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று மேடையில் அவர் பேசிய பேச்சு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்
05:435 வருஷ ஆட்சியை 3 மாச ஆட்சியோட ஒப்பிடுறீங்களா? DMK-வை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!