ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்

Published : Mar 01, 2026, 02:02 PM IST

தமிழக கேரள எல்லையான மதுக்கரை வனப்பகுதியில் ரயில் பாதையில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தது. இதை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் ரயில் பாதையில் பொருத்தப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுத்தது. இந்நிலையில் வனவிலங்குகள் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது.

04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...
03:40மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் கேம்பெய்ன்! நடுத்தர மக்களின் நாடி பிடித்த முதல்வர்.!
03:52மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற விஜய்.! சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.!
03:49சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ
04:08தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!