சென்னையில் வீதி வீதியாக சென்ற விஜய்.! அண்ணா! அண்ணா! என பின் தொடர்ந்த பெருங்கூட்டம்.!

சென்னையில் வீதி வீதியாக சென்ற விஜய்.! அண்ணா! அண்ணா! என பின் தொடர்ந்த பெருங்கூட்டம்.!

Published : Mar 30, 2026, 05:02 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதற்காக மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பின் நடைபெற்ற எழுச்சியூட்டும் ரோடு ஷோவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சாதி, மதம் மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதே கட்சியின் அடிப்படை நோக்கம் என்று வலியுறுத்தினார்.

02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
04:39சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!