தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !

தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !

Published : Oct 02, 2026, 08:02 PM IST

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தாராபுரத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்துப் பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போது கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், தாராபுரம் பகுதி மேம்பாட்டிற்காக நிறைவேற்றப்பட்ட முக்கிய வளர்ச்சிப் பணிகளையும் சுட்டிக்காட்டினார். மேலும், இப்பகுதியின் தொடர் வளர்ச்சிக்கும், மக்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் திமுக வேட்பாளர் சுகன்யாவை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

03:30தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
03:11ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!
02:50முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!