சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

சுருக்கம்

 சசிகலா  கையை பிடித்து  ஆறுதல்  கூறிய  கனிமொழி.....!!!

தற்போது பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்   உடலுக்கு    பல்வேறு  தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

திரையுலக  நட்சத்திரங்கள், பொதுமக்கள் , பல கட்சித்தலைவர்கள்  என  தொடர்ந்து  , அம்மாவின்   உடலுக்கு  அஞ்சலி  செலுத்தி  வருகின்றனர்....

இந்நிலையில், அம்மாவின்   உடலுக்கு   அஞ்சலி   செலுத்த  வந்த கனிமொழி ,  சசிகலாவின்  கையை  பிடித்து  ஆறுதல்  கூறினார்.....

மேலும்  அம்மாவின்  மறைவிற்கு , ஆழ்ந்த  இரங்கலையும்  தெரிவித்தார் கனிமொழி.......

PREV
click me!

Recommended Stories

TN Politics: திமுக, அதிமுக கூட்டணி? ஸ்டாலின் முடிவு என்ன? வெளிப்படையாக பேசிய மூத்த தலைவர்!
அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் ! செக் வைத்த திமுக!