அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..

அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..

Published : Mar 28, 2026, 06:04 PM IST

அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள் பா.ம.க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் வன்னியர் சமுதாய மக்களுக்கும், மற்ற சமுதாய மக்களுக்கும் அன்புமணி பிரிவினையை தூண்டினார் என்று கடும் குற்றம்சாட்டினார். ஆனால் திமுக அரசு எங்களுக்கு நல்லது செய்தது என்றும் விருத்தாம்பிகை தெரிவித்தார்.

02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
04:39சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!