ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே தோற்கடித்த வரலாறு தெரியுமா?

ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே தோற்கடித்த வரலாறு தெரியுமா?

Published : Mar 23, 2026, 06:04 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து, பின்னாளில் தோற்கடித்த தொகுதி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த தொகுதியை பற்றி விரிவாக பார்க்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, ஜெகதேவி போன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் பர்கூர் தொகுதி. மாம்பழம் மற்றும் தென்னை விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பர்கூர் ஜவுளி மார்க்கெட் முக்கிய வர்த்தக வேலைவாய்ப்பாகவும் இருக்கிறது. ஜெகதேவி பகுதிகளில் கிரானைட் தொழிற்சாலை, பர்கூர் சிப்கார்ட், போச்சம்பள்ளி சிப்கார்ட் ஆகியவை மக்களுக்கு தொழில்துறை வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

01:03சண்டைக்கு ரெடி... திமுக தோற்ற பின்னும் அடங்காத ஜூலி - TVK-வுக்கு சவால்..! | Julie vs TVK
03:50பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
03:20தனியாக நின்று சாதனை படைத்துள்ளார் விஜய் ! விஜய்யின் தந்தையும் இயக்குநருமான S.A.சந்திரசேகர் பெருமிதம்
01:30காலியானது திமுக கூடாரங்கள்.! வெறிச்சோடியது அண்ணா அறிவாலயம் !
02:44போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
02:10விசில் அடித்து கொண்டாடிய விஜய் தந்தை எஸ்ஏசி.! தளபதி வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்.!
01:47தேர்தல் முடிவுகள் விஜய் இல்லத்தில் பரபரப்பு ! தளபதி வீட்டருகே குவிந்த பாதுகாப்பு படை வீரர்கள் !
02:16விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை
02:38ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
03:27ராஜரத்தினம் மைதானத்தில் வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் !