வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி

Published : Mar 10, 2026, 04:02 PM IST

சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒரு சிலிண்டர் வைத்திருப்பர்கள் 21 நாளும், 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் 1 மாதம் கழித்து தான் புக் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள், இந்த அறிவிப்பின் மூலம் அடுப்பு ஊத வேண்டும் எனும் பண்டைய காலத்திற்கு அழைத்து செல்கிறார் என கூறிய அப் சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மெளனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தோழமை கட்சிகள் கோரிக்கை வைப்பார்கள், கண்டிப்பார்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் ? என கேள்வி எழுப்பினார்....

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!