நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்

நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்

Published : Mar 24, 2026, 11:18 PM IST

ஜி.கே. வாசன், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து "நம்பர் முடிவாயிடுச்சு" என்று சூசகமாகத் தெரிவித்தார். கூட்டணியில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும், உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி, பாஜக-விற்கு 27 இடங்களும், பாமக-விற்கு 18 இடங்களும், அமமுக-விற்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், த.மா.கா-விற்கு 3 முதல் 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

02:44நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்
02:22ஜெயலலிதா எடுத்த சாட்டை...திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை ! அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!
05:52மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும் ! சீமான் அதிரடி பேட்டி
04:38எந்த ஒரு பிரச்சனைக்கும் எங்க கூட்டணி தலைவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
04:51இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி - திருமாவளவன்
03:36234 உருவான அந்தத் தருணம்.. 375-லிருந்து 234 வரை: ஒரு சுருக்கமான வரலாறு
06:42தேமுதிக பற்றி எதாவது ஒரு குற்றம் சுமத்த முடியுமா ? எதுவும் இல்லை ! பிரேமலதா அதிரடி பேட்டி
02:07அமெரிக்காவே வந்தாலும் பயப்பட மாட்டார் மு. க. ஸ்டாலின்! ஓபிஎஸ் அதிரடி பேச்சு !
06:38பாஜகவுடன் சேரும் அணைத்து கட்சிகளும் முழுகும் கப்பலில் ஏறுவதற்கு சமம் ! செல்வப் பெருந்தகை அதிரடி