நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள்,  பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!

நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!

Published : Aug 28, 2026, 08:03 PM IST

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நிலங்களை கையகப்படுத்தியதற்காக நியாயமான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தின் காட்சிகளும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் (Reax) இடம்பெற்றுள்ளன.

05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!