அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!

Published : Mar 25, 2026, 11:04 PM IST

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிர்வாகியுமான ஓபிஎஸ், தேனியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''அதிமுக நின்ற இடங்களில் எல்லாம் பாஜக போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்து விட்டார்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

02:34அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் ! செக் வைத்த திமுக!
03:50இடி மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ வேகம்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை?
03:03Vijay | தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..! Zoho நிறுவனர் பரபரப்பு கருத்து.. !
04:08ஆட்சியை பிடிக்க தீவிரம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற தவெக நிர்வாகிகள் | TVK Meets
03:00ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.!
03:07மதுரையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை ! பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு !
02:03ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
03:03ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
03:26ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!
03:04Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?