ரீல்ஸ் சுற்றுவதில் மட்டுமே ஆர்வம்...மக்களின் துயரம் தெரியாத முதல்வர் விஜய்! – எடப்பாடி பழனிசாமி

Published : Aug 14, 2026, 04:00 PM IST

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் வாக்குறுதி மீறல்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காரசாரமாக உரையாற்றினார்.இந்த உரைத் தொகுப்பில், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் நிபந்தனைகள் விதித்து ஏமாற்றியது, மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது மற்றும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கியது குறித்து முதல்வர் விஜய்யைக் கடுமையான வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி தாக்கிப் பேசியுள்ளார்.

06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !
06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி