பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு

பை பை ஸ்டாலின்.... ஆக்ரோஷமாக பேசிய எடப்பாடி! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என பேச்சு

Published : Apr 09, 2026, 03:02 PM IST

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய அவர், "பை பை ஸ்டாலின்" என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினரின் நலன் குறித்து முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மக்களுக்கு வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காகப் பேசாமல், அதிமுக எப்போதும் மனிதநேயத்தோடு உண்மையான உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !