
தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு தீபாவளியையொட்டி, போனஸ் வழங்கப்படும். இந்தாண்டு தீபாவளி பண்டிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க:ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி!!
இந்நிலையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும்1.67 % கருணைதொகை என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.