ஸ்டெர்லைட் எதிராக இயக்குனர் கௌதமன் போராட்டம்...!

First Published May 22, 2018, 7:49 PM IST
Highlights
director gowthaman against sterlite


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவர் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

click me!