தொடர் உயிரிழப்பு...! வலி தாங்க முடியாமல் கதறும் இளைஞர்கள்...! கலவர பூமியாக மாறும் தூத்துக்குடி..!

Asianet News Tamil  
Published : May 22, 2018, 06:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தொடர் உயிரிழப்பு...! வலி தாங்க முடியாமல் கதறும் இளைஞர்கள்...! கலவர பூமியாக மாறும் தூத்துக்குடி..!

சுருக்கம்

sterlight problem public protest

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கூறி, பொதுமக்கள் பலர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பல இளைங்கர்கள் அழுது கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!