தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Published : Oct 02, 2026, 08:02 PM IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவின் நிறைவை முன்னிட்டும், வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காகக் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கத்தை விடக் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மேல, கீழ, தெற்கு, வடக்கு சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.

03:30தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
03:11ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!
02:50முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!